சிஐடியு போராட்டம்

img

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பில் வாகனங்களை நிறுத்தி போராட்டம்  

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

img

பைசர் மருத்துவ தொழிற்சாலை பிரச்சனையில் அரசு தலையிடக் கோரி சிஐடியு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரு ம்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில்  கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக பைசர் ஹெல்த் ஹேர் என்ற மருந்து தயாரிக்கும நிறுவனம் செயல்பட்டு வந்தது.

;